இந்த உலகம் மர்மங்கள் நிறைந்தது. பூமியில் மர்மங்களும் சுவாரஸ்யங்களும் நிறைந்த பல இடங்கள் உள்ளன. அவற்றைப்பற்றி மிகச் சிலருக்கு மட்டுமே தெரியும். உலகில் 'இறந்தவர்களின் நகரம்' என்று அழைக்கப்படும் ஒரு கிராமம் உள்ளது. அங்கு சென்ற யாரும் இது வரை திரும்பி வரவில்லை என்று கூறப்படுகிறது.
ரஷ்யாவுடனான ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் சென்றால் புதுடெல்லி மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதிக்கக்கூடும் என்று அமெரிக்காவின் எச்சரிக்கை இருந்தபோதிலும் இந்த ஒப்பந்தத்தை இறுதி செய்ய இந்தியா முடிவு செய்தது.
அசம்பாவித சம்பவம் ஏதும் ஏற்படாமல் தவிர்க்க கூகுள் மேப்ஸ் அதன் செயலியிலிருந்து 'ரோட் ஆஃப் போன்ஸ்' (Road of Bones) என்ற பெயர் கொண்ட சாலையை அகற்ற முடிவு செய்துள்ளது.
எதிர்கால போர்களில் ரஷ்யா மற்றும் சீனாவுடன் போட்டியிடும் நிலையில் அமெரிக்கா ஒரு பெரும் சக்தியாக இருக்க விரும்பினால், எதிர் கால தேவையை கருத்தில் கொண்டு அதற்கு ஏற்ப ராணுவத்தை மேலும் பலப்படுத்துவது குறித்து கவனம் செலுத்த வேண்டும் என பெண்டகன் அறிக்கை கூறுகிறது.
ஆர்மீனியாவில் ரஷ்ய ராணுவத்தின் (Russian Military) Mi -24 ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டதாக திங்களன்று ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.இந்த சம்பவம் அஜர்பைஜான் எல்லைக்கு அருகே நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
அமெரிக்கா, சீனா, ரஷ்யா, துருக்கி, செளதி அரேபியா, அர்மீனியா என பல்வேறு நாடுகள் தொடர்பான முக்கிய சர்வதேச செய்திகளின் தொகுப்பு...இது இன்றைய செய்திகளின் துளிகள்....
சர்ச்சைக்குரிய பிராந்தியத்தில் கிட்டத்தட்ட மூன்று வாரங்கள் யுத்தம் நடத்திய பின்னர், ஆர்மீனியா மற்றும் அஜர்பைஜான் வெளியுறவு அமைச்சகங்கள் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் "மனிதாபிமான போர் நிறுத்தம்" அறிவிக்க ஒப்புக் கொண்டதாகக் கூறியது.
சீனாவுக்கு இந்தியாவுடன் மட்டும் தான் எல்லைத் தகராறு என நினைக்க வேண்டால். சீனாவிற்கு தன்னை சுற்றியுள்ள இந்த 21 நாடுகளுடனும் எல்லை தகராறு உள்ளது. சீனா எத்தனை நாடுகளை எதிர்த்து போர் தொடுக்கும் என தெரியவில்லை.
ரஷ்யா இரு நாடுகளுக்கும் இடையில் போர் நிறுத்த உடனபடிக்கையை ஏற்படுத்த பெரிதும் முயன்றது. அதில் ஓரளவு வெற்றியும் கண்டது. ஆனால், போர் நிறுத்த உடன்படிக்கைக்கு சில நிமிடங்களுக்குப் பிறகு ஆர்மீனியா-அஜர்பைஜான் மீண்டும் மோதிக் கொண்டன.
தடுப்பு மருந்தின் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை நிரூபிக்க இந்திய அரசு இரண்டாம் கட்ட சோதனைகளை நடத்த வேண்டும் என்று இந்திய விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் கருதுகின்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.