State Bank of India: ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா எஸ்பிஐ தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு RuPay Platinum Card வழங்கி வருகிறது. இதன் மூலம் 2 லட்சம் ரூபாய் காப்பீடு இலவசமாக வழங்கப்படுகிறது.
இந்தியா முழுவதும் இரண்டாவது சனிக்கிழமை மற்றும் ஹோலி (ஹோலி 2021) திருவிழா காரணமாக மார்ச் 27 முதல் 29 வரை மூன்று நாட்கள் தொடர்ந்து வங்கிகள் மூடப்படும். ஏப்ரல் 1 ஆம் தேதி வருடாந்திர கணக்கு காரணமாக வங்கி மூடப்படும்.
கொரோனாவின் காலத்தில், SBI வாடிக்கையாளர்களுக்கு ஒரு பெரிய ஒப்பந்தத்தை வழங்கியுள்ளது. SBI Doorstep Banking மூலம், நீங்கள் வீட்டிலிருந்து உங்கள் வங்கி கணக்கை செயல்படுத்தலாம்.
Bank Strike Day 2: அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் (AIBEA) மேற்கொண்ட இரண்டு நாள் வேலைநிறுத்த அழைப்பின் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் உள்ள வங்கிகள் இன்று (மார்ச் 16) மூடப்பட்டிருக்கும்.
கொரோனா வைரஸ் தொற்றுக்குப் பிறகு, தொடர்பு இல்லாத மற்றும் டிஜிட்டல் கட்டணம் முறை அதிகமாக பயன்படுத்தப்படுகின்றது. இதுவரை மக்கள் டச் அண்ட் பே (Touch and Pay) மற்றும் யுபிஐ கட்டண முறையை மட்டுமே பயன்படுத்துகின்றனர். ஆனால் இப்போது கை கடிகாரத்தின் உதவியுடன் கட்டணம் செலுத்தும் முறை வந்துள்ளது.
SBI தனது வாடிக்கையாளர்களுக்காக மீண்டும் ஒரு சிறப்பு சலுகையை எடுத்துள்ளது. இந்த சலுகையில், நீங்கள் ஷாப்பிங் மூலம் ஆயிரக்கணக்கான ரூபாயை சேமிக்க முடியும். மருத்துவம் மற்றும் உடல்நலம் தொடர்பான பல பிராண்டுகளின் ஆரோக்கியத்திற்கும் சிறப்பு சலுகைகளை SBI வழங்குகிறது. சலுகையைப் பயன்படுத்த, நீங்கள் YONO பயன்பாட்டின் மூலம் பணம் செலுத்த வேண்டும், அதோடு விளம்பர குறியீட்டையும் வைக்க வேண்டும்.
SBI Customers Alert: இந்தியாவின் மிகப்பெரிய பொது கடன் வழங்குநரான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
SBI தனது வாடிக்கையாளர்களுக்காக மீண்டும் ஒரு சிறப்பு சலுகையை கொண்டு வந்துள்ளது. இந்த சலுகையில், நீங்கள் ஷாப்பிங் செய்யலாம், அதன் மூலம் ஆயிரக்கணக்கில் பணத்தை மிச்சப்படுத்தலாம்.
ஸ்பிஐ வருடாந்திர திட்டத்தில் முதலீடு செய்தால், மாதந்தோறும் நல்ல வருமானம் கிடைக்கும். வருமானம் என்பதே ஒருவரின் வாழ்க்கையின் அடிப்படை என்பதால், ஒவ்வொரு நபரும் தனது வருவாயை அதிகரிக்க விரும்புகிறார். உங்கள் வருமானத்தை அதிகரிக்க நீங்கள் முதலீடு செய்ய விரும்பினால், நிலையான வருமானத்திற்கான சிறந்த ஒரு திட்டத்தைப் பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள். அதில் நீங்கள் ஒவ்வொரு மாதமும் முதலீடு செய்வதன் மூலம் சம்பாதிக்கலாம்.
மிகவும் பழமையான பயன்படுத்தப்படாத நகைகளோ, தேவையான வருவாயை தர முடியாத நகைகளோ உங்களிடம் இருந்தால், அவற்றிற்கு இந்த திட்டத்தை பயன்படுத்திக்கொள்ளலாம் என நிபுணர்கள் கூறுகிறார்கள்.
இப்போது வீட்டை விட்டு வெளியேறும்போது பணம் அல்லது கிரெடிட் அல்லது டெபிட் கார்டை உங்கள் பர்சில் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. ஆம், இப்போது நீங்கள் பணம் செலுத்துவதற்கு மொபைலையும் எடுக்க வேண்டிய அவசியமில்லை.
பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிற 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் இந்தியா முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.
மகளிர் தினத்தன்று பெண்களுக்கான வீட்டு வட்டி விகிதங்களை SBI குறைத்தது. இதனுடன் வங்கி பல கூடுதல் சலுகைகளையும் வழங்கியுள்ளது. வீட்டுக் கடன்களுக்கு பெண்களுக்கு 5 அடிப்படை புள்ளிகள் (5 Basis Points) கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு சிறப்பு வசதியை அளிக்கிறது, இதன் மூலம் உங்கள் வங்கிக் கணக்கில் (Bank Account) உள்ள நிலுவைத் தொகையை மட்டுமே நீங்கள் திரும்பப் பெற முடியும்.
SBI-யின் இந்த தங்கக் கடன் சலுகை வர்த்தகர்களுக்கு மட்டுமே அளிக்கப்படுகிறது. ஆகையால் இதன் பெயர் SME Gold Loan என வைக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையின் கீழ், 1 லட்சம் முதல் 50 லட்சம் வரை கடன் பெறலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.