நாட்டின் மிகப் பெரிய வங்கிகளில் ஒன்றான ஸ்டேட் பாங் ஆஃப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. SBI ஃபைனான்ஸ் லிமிடெட் மற்றும் இதுபோன்ற பிற நிறுவனங்களின் பெயர்களில் வழங்கப்படும் கடன்கள் குறித்து SBI வாடிக்கையாளர்களை எச்சரித்துள்ளது.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வேலைக்கு ஆள் எடுக்கிறது. ஏப்ரல் 13 ஆம் தேதி தொடங்கப்பட்ட ஆன்லைன் விண்ணப்பங்கள் SBI வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளமான sbi.co.in இல் கிடைக்கின்றன
ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ் மற்றும் யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா ஆகியவை பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் (பிஎன்பி) இணைக்கப்பட்டுள்ளதால், இந்த வங்கிகளின் வாடிக்கையாளர்களும் தற்போதுள்ள தகவல்களில் தேவையான மாற்றங்களைச் செய்ய வேண்டும்.
FD மோசடி குறித்து வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள SBI , வாடிக்கையாளர்கள், தங்கள் தனிப்பட்ட விவரங்களைப் பகிர்ந்து கொள்ளாமல் எச்சரிக்கையுடன் இருக்குமாறு ட்வீட் செய்துள்ளது
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ .40 லட்சம் வரை உடனடி ஆயுள் காப்பீட்டை வழங்குகிறது. SBI லைஃப் - சம்பூர்ண் சுரக்ஷாவின் கீழ், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் வாடிக்கையாளர்கள் SBI YONO செயலியின் மூலம் எந்த நேரத்திலும் ஆயுள் காப்பீடு பெற முடியும்.
SBI Gold Monetisation Scheme: இந்தியாவின் மிகப்பெரிய கடன் வழங்குனரான SBI அவ்வப்போது வாடிக்கையாளர்களுக்காக பலவித நலத்திட்டங்களைக் கொண்டு வருகிறது. அந்த வழியில், SBI அறிமுகப்படுத்திய ஒரு முக்கிய திட்டம்தான் தங்கத்தை பணமாக்கும் திட்டம்.
எஸ்பிஐ, எச்.டி.எஃப்.சி மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ உள்ளிட்ட பல முன்னணி வங்கி வாடிக்கையாளர்கள் ஏப்ரல் 1 முதல் OTP பிரச்சனைகளை எதிர்கொள்ளக்கூடும். இந்த வங்கிகள் தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) வழங்கிய விதிமுறைகளை பின்பற்றத் தவறியதால் வாடிக்கையாளர்கள் பிரச்சனையை எதிர்கொள்ள நெரிடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.