கணக்கு வைத்துள்ள வங்கியின் ATM மையங்களில் இருந்து மாதத்துக்கு 5 முறையும், பிற வங்கிகளின் ATM-களில் மாதத்துக்கு 3 முறையும் இலவசமாக பணப் பரிவர்த்தனை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது..!
DA Hike: அரசு வங்கியில் பணிபுரிபவர்களுக்கு ஒரு நல்ல செய்தி. அவர்களது ஊதியம் அதிகரிக்கப் போகிறது. அரசு வங்கியின் ஊழியர்களின் அகவிலைப்படி (Dearness Allowance) 3.3% அதிகரித்துள்ளது.
SBI ரூபே ஜான் தன் கார்டுக்கு விண்ணப்பித்தால், உங்களுக்கு 2 லட்சம் ரூபாய் வரை விபத்து காப்பீடு கிடைக்கும். இதற்காக, இந்த அட்டையை 90 நாட்களுக்கு ஒரு முறை ஸ்வைப் செய்ய வேண்டும்..!
நீங்கள் SBI வாடிக்கையாளராக இருந்தால், உங்கள் கணக்கில் நீங்கள் இன்னும் ஒரு நாமினியை பதிவு செய்யவில்லை என்றால், SBI உங்களுக்கு ஒரு பெரிய ஒப்பந்தத்தை வழங்கியுள்ளது..!
ஸ்டேட் பேங்க் ஆஃப் இண்டியா, இந்தியன் ஆயில் இணைந்து ரூபே (RuPay) டெபிட் கார்டை அறிமுகம் செய்துள்ளது. இந்த ரூபே டெபிட் கார்டை பயன்படுத்தி பல நன்மைகளைப் பெறலாம். செலவுகளை செய்யும்போதும் கொஞ்சம் பணத்தை மிச்சப்படுத்தலாம்.
YONO SBI Super Savings Days Sale-ல் பங்கெடுத்து நீங்கள் amazon.in மூலம் வாங்கும் பொருட்களில் 20 % வரை சேமிக்கலாம். சாம்சங் மொபைல், கைக்கடிகாரங்கள் மற்றும் டேப்லெட்டுகளில் 15 சதவீதம் வரை சேமிக்க முடியும்.
எஸ்பிஐ கணக்கு வைத்திருப்பவர் தங்கள் ஸ்மார்ட்போன் அல்லது ஆண்ட்ராய்டு தொலைபேசியில் உள்ள SBI YONO செயலியை பதிவிறக்கம் செய்திருந்தால், கார்டு இல்லாமலேயே பணத்தை எடுக்க முடியும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.