ஏலியன்கள் என சொல்லப்படும் வேற்று கிரக வாசிகள் பற்றி நிறைய கருத்துகள் அறிவியல் உலகில் நிலவுகின்றன. பல ஆண்டுகளாக, வேற்று கிரகவாசிகளுடன் தொடர்பை ஏற்படுத்தி, அவர்கள் உண்மையிலேயே இருக்கிறார்கள் என்பதை நிரூபிக்க முயற்சித்து வருகின்றனர் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள்.
சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்கிறதா என்பதை ஆய்வு தேடும் பணி நீண்ட நாட்களாக நடந்து வருகிறது. இரண்டு கிரகங்களிலும் மனிதர்கள் குடியேறுவதற்காக மேற்கொள்ளப்பட்ட பல ஆராய்ச்சிகள் பல்வேறு வகையான தகவல்களை அளித்துள்ளன.
அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா 1969ம் ஆண்டில் முதன்முறையாக மனிதர்களை நிலவுக்கு அனுப்பி சாதனை படைத்த நிலையில், மனிதர்களை மீண்டும் நிலவுக்கு அனுப்புவதற்கான, 'Artemis 1' திட்டத்தை துவங்கியது.
அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா 1969ம் ஆண்டின் முதன்முறையாக மனிதர்களை நிலவுக்கு அனுப்பி சாதனை படைத்தது. இந்நிலையில், மனிதர்களை மீண்டும் நிலவுக்கு அனுப்புவதற்கான, 'ஆர்டெமிஸ்' திட்டத்தை நாசா துவங்கியது.
பூமியைச் சுற்றி வரும் உடைந்த செயற்கைக்கோள்கள் உட்பட விண்வெளிக் குப்பைகள், விண்வெளியை பெரிதும் மாசு படுத்தியுள்ளன. இந்த குப்பைகள் விண்கலங்களுக்கும் அச்சுறுத்தலாக இருக்கின்றன என்று நாசா கூறுகிறது. அதோடு விண்வெளியில் மாதக்கணக்கில் தங்கி இருக்கும் விண்வெளி வீரர்கள் பயன்படுத்திய ஆடைகளை அங்கேயே தூக்கி எறிந்து விடுகிறார்கள்.இதனால் துணி குப்பையும் அதிகரித்து விட்டது.
ஏலியன்கள் என சொல்லப்படும் வேற்று கிரக வாசிகள் பற்றி நிறைய கருத்துகள் அறிவியல் உலகில் நிலவுகின்றன. இது சம்மந்தமான திரைப்படங்கள் மற்றும் நாவல்கள் ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்படுபவையாகவும் உள்ளன. ஆனால் இதுவரை வேற்று கிரகவாசிகள் பற்றிய ஆதாரப்பூர்வமான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை என்பதே உண்மை நிலை.
C/2017 K2: சிறிய சூரியக் குடும்பப் பொருளான வால் நட்சத்திரங்களின் வால் எப்போதும் சூரியனுக்கு எதிர்த் திசையிலேயே காணப்படும். இவை மற்ற வான்பொருட்கள் போலவே வால் நடசத்திரங்களும் சூரியனைச் சுற்றுகின்றன.
பிளானட்டரி சயின்ஸ் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில், எதிர்பார்த்ததற்கு மாறாக, நெப்டியூன் வளிமண்டலத்தின் சராசரி வெப்பநிலை குறைந்து வருவதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
விண்வெளியில் இருந்து ரேடியோ சிக்னல் அளிக்கும் மர்மமான பொருள் நியூட்ரான் நட்சத்திரமாகவோ, வெள்ளை நட்சத்திரத்தின் எச்சமாகவோ அல்லது முற்றிலும் வேறுபட்டதாகவோ இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
வேற்றுகிரகவாசிகளை திரைப்படங்களில் பார்த்திருப்பீர்கள். ஆனால் உண்மையில் வேற்றுகிரகவாசிகள் இருக்கிறார்களா என்பது குறித்து விஞ்ஞானிகள் பல விதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். பயோ சயின்ஸ் இதழில் வெளியிடப்பட்டுள்ள புதிய ஆய்வறிக்கை ஒன்றில், விரைவில் வேற்றுக்கிரகவாசிகள் பூமிக்கு வருகை தருவார்கள் என்றும், அப்போது மனிதர்கள் மீது தாக்குதல் நடத்துவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.
ஆற்றலில் ஆதாரமாக இருக்கு சூரியன் குளிர்ந்து போனால், பிரபஞ்சத்திற்கு என்ன ஆகும் என நினைத்தாலே பீதி உணர்வு வருகிறது அல்லவா... பூமிக்கு சூரிய சக்தியே ஆதாரமாக இருக்கும் நிலையில், அதன் பின்னர் பூமியும் அழிந்து போகும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.
கருந்துளை (Black Hole) என்பது, பிரபஞ்சத்திலிருக்கும் ஒரு இடம். இந்த இடத்தில் நிலவும் ஈர்ப்பு விசை என்பது, ஒளி உட்பட்ட எதுவுமே வெளியேற முடியாத அளவு வலுவான ஈர்ப்பு சத்தியைக் கொண்டுள்ள, அண்டவெளியின் ஒரு பகுதியாகும்.
உலகின் பெரும்பாலான மதங்கள் மற்றும் கலாச்சாரங்களில், மூன்றாவது கடிகாரம் மிகவும் ஆபத்தானதாக கருதப்படுகிறது. அதிகாலை 3 மணி முதல் காலை 6 மணி வரையிலான நேரம் மூன்றாவது கால நேரமாக கருதப்படுகிறது.
உங்களைச் சுற்றி பல கண்ணாடிப் பொருட்களைப் பார்த்திருப்பீர்கள். ஆனால் கண்ணாடி எதனால் ஆனது என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? இதனை அறிந்து கொண்டால், நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.
சில வருடங்களில் பூமியை வேற்றுகிரகவாசிகள் தாக்கப் போகிறார்கள் என்று மக்கள் கூறுவதை அடிக்கடி கேட்கிறோம். ஹாலிவுட் படங்களைப் போல தோற்றமளிக்கும் ஏலியன்கள் மனிதர்களாகிய நம்மிடையே இருப்பார்கள் எனவும் கூறப்படுகிறது. இது தொடர்பான சுவாரஸ்யமான, ஊகங்களும், தகவல்களும் தினமும் வெளிவருகின்றன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.