நாம் தமிழர் கட்சியின் சின்னமான கரும்புடன் இருக்கும் விவசாயி சின்னம் வேறொரு கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் சீமான் கடும் அப்செட்டில் உள்ளார். தேர்தலுக்கு தேர்தல் வாக்கு சதவீதம் அதிகரித்து வருவதால், நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம் கிடைக்காமல் போன அது பின்னடைவாக அமைந்துவிடும்.
நாம் தமிழர் கட்சி 2024க்குப் பிறகு இருக்காது என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இளைஞர்களிடம் வெறுப்பை அக்கட்சி விதைப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
Seeman Warns DMK Govt: சேவியர்குமார் படுகொலைக்குக் காரணமான கொலையாளிகள் கைது செய்யப்பட்டு, உடனடியாக சிறையில் அடைக்க வேண்டும். அதனைச் செய்யத் தவறினால், மாநிலம் முழுமைக்கும் பெரும் போராட்டம் வெடிக்குமென சீமான் எச்சரிக்கை.
Savukku Shankar Latest News: இன்னொரு ஸ்டெர்லைட் போராட்டமாக எண்ணூர் போராட்டம் மாறிவிடகூடாது என போராட்டக்காரர்களை சந்தித்த பின் அரசியல் விமர்சகராக அறியப்படும் சவுக்கு சங்கர் பேட்டி அளித்துள்ளார்.
தவசி படத்திற்கு வசனம் எழுதியது யார் என்ற கேள்வி சோசியல் மீடியாக்களில் சர்ச்சை ஆகியிருக்கும் நிலையில் அதன் உண்மை சம்பவம் என்ன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தமது இந்தி ஆதிக்கப் பேச்சிற்கு மன்னிப்பு கோருவதோடு, தமது கருத்தினை உடனடியாக திரும்பப்பெற வேண்டுமென்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
காவிரி நதிநீர் விவகாரத்தில் தண்ணீரை கொடுக்க கூடாது என்பது கர்நாடக அரசியல் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம் கலவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைத் தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சி மிக அதிகமாக 50 ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளதாகவும், அப்போது செய்யாத ஜாதிவாரி கணக்கெடுப்பை, தற்போது ஆட்சிக்கு வந்தால் செய்யப் போவதாக செய்யப்படும் என ராகுல் காந்தி கூறுவது வேடிக்கையாக இருக்கிறது என நாம்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.
காவிரி நதிநீரை பங்கிட்டுத் தராத காங்கிரஸ் கட்சிக்கு வரும் தேர்தலில் தமிழகத்தில் தொகுதி பங்கீடு கொடுக்க கூடாது என்று திமுகவுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
Seeman Rape and Extortion Complaint: சீமான் மீதான வழக்கை 11 ஆண்டுகளாக நிலுவையில் வைத்தது ஏன்? அதற்கனா காரணம் என்ன? தமிழக காவல்துறை விளக்கம் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
விஜயலட்சுமி அளித்த புகாரின் பேரில் சென்னை வளசரவாக்கத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று ஆஜரானார். அப்போது செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியை இங்கு காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.