Aadhaar Card: அரசாங்கத்தின் தொலைத்தொடர்புத் துறையின் விதிகளின்படி, ஒரு ஆதார் அட்டையில் மொத்தம் 9 சிம் கார்டுகளை வாங்கி கொள்ளலாம், ஆனால் இந்த சிம் கார்டுகள் அனைத்தையும் ஒரு ஆபரேட்டரால் மட்டுமே பயன்படுத்த முடியாது.
ஒரு நபரின் பெயரில், ஆதார் கார்டு மூலம் அதிகபட்சமாக 9 மொபைல் எண்கள் பெறலாம். அந்த வகையில் உங்கள் ஆதார் எண் மூல பெறப்பட்ட போலி சிம் கார்டுகளை கண்டறிவது என்பதை அறிந்து கொள்ளலாம்.
ஆதார் அட்டையை பயன்படுத்தி நீங்கள் ஒரு புதிய சிம் வாங்கப் போகிறீர்கள். ஆனால் அந்த ஆதார் அட்டை மூலம் எத்தனை சிம்கள் வாங்கப்பட்டு உள்ள உங்களுக்குத் தெரியாது. எனவே முதலில் அதைப்பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டும்.
புதிய சிம் கார்டை (Sim Card) பெற இப்போது ஆதார் அட்டை கட்டாயமாகும். ஆனால் ஒரு ஆதார் அட்டை மூலம், அதிகபட்சம் எத்தனை சிம் கார்டுகளை வாங்க முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா..
உங்கள் மொபைல் தரவு (Mobile data) திடீரென்று செயல்படாமல் போனாலோ, ஹேங் ஆகி விட்டாலோ என்ன ஆகும்? அதிலும் இந்த கொரோனா காலத்தில் நம்மில் பெரும்பாலானவர்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய மொபைல் இணையத்தைப் பயன்படுத்துவதால் இது ஒரு பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.
ஏற்கனவே பல்வேறு விசியங்களுக்கு ஆதார் எண் அவசியம் என கூறப்பட்ட நிலையில், தற்போது மொபைல் எங்களுடன் ஆதார் எண்ணையும் இணைக்க வேண்டும் என மத்தியஅரசு அறிவித்தது.
வரும், 2018 ஆம் ஆண்டு பிப்ரவரிமாதத்திற்குள் இணைக்கவிட்டால் மொபைல் எண் செயல் இழக்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
தங்களது மொபைல் எண்ணினை பலரும் தவறாக பயன்படுத்துகின்றனர் எனவும். இதை தடுக்க வேண்டும் என்பதற்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிகிறது.
இந்நிலையில் மாக்களின் மனதில் நிலவும் குழப்பம்; எவ்வாறு ஆதார் எண்ணை மொபைல் எண்ணுடன் இணைப்பது? என்பதுதான்.
எப்படி இணைப்பது?
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.