டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன… இந்த தன்னம்பிக்கை விளையாட்டு வீரர்களின் புகைப் படத்தொகுப்பு
டோக்கியோவில் நடைபெற்றுவரும் பாரா ஒலிம்பிக் போட்டிகளில் உயரம் தாண்டுதலில் வெள்ளிப்பதக்கம் வென்று இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் பெற்றுத் தந்துள்ளார் நிஷாத் குமார். அவர் தாண்டிய உயரம் இந்தியாவின் பெருமையை உயர்த்தியுள்ளது.
டோக்கியோவில் நடைபெற்று வரும் பாராலிம்பிக்ஸ் போட்டிகளில் டேபிள் டென்னிஸ் வீராங்கனை பவினாபென் பட்டேல், இந்தியாவுக்கு வெள்ளியை வெற்றியாக பரிசளித்துள்ளார்.
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த சீரிஸில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த இந்திய அணி, மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இன்னிங்க்ஸ் தோல்வியைத் தழுவியது.
அஸ்வின் முதலில் ரோகித், கேப்டன் விராட் கோலி மற்றும் சேதேஷ்வர் புஜாரா ஆகியோரைப் பாராட்டினார். பின்னர் ஜார்வோ பிட்சை ஆக்கிரமிப்பதை நிறுத்துமாறு ஒரு சிறப்பு குறிப்பை வெளியிட்டார்.
புதுடெல்லி: கொரோனா வைரஸின் இரண்டாவது அலை காரணமாக ஐபிஎல் 2021 பாதியில் நிறுத்தப்பட்டது. இருப்பினும், இப்போது ஐபிஎல்லின் மீதமுள்ள போட்டிகள் செப்டம்பர் 19 முதல் தொடங்குகிறது.
டோக்யோ ஒலிம்பிக்ஸ் நட்சத்திரங்களுக்கு காலை உணவு விருந்து அளித்தார் பிரதமர் நரேந்திர மோடி. இதன் மூலம் பிவி சிந்துவுக்கு அளித்த வாக்குறுதியையும் நிறைவேற்றினார்
இந்தியா இங்கிலாந்து இடையிலான இன்றைய நான்காம் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடினால் போட்டி டிராவில் முடிய அதிக வாய்ப்புள்ளது.
டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நேரத்தில், குறைந்தபட்சம் ஒரு வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்துள்ளார் இந்திய மல்யுத்த வீரர் ரவிகுமார் தஹியா.
15வது வயதிலேயே இந்திய அணியில் இடம்பெற்றார். 2010 உலகக் கோப்பைக்கான தேசிய அணியின் இளம் வீராங்கனை என்ற பெயர் பெற்றார் ராணி அவரது கனவும் ஏக்கமும் எப்படி நனவானது தெரியுமா?
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.