Shubman Gill | இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனாக இருக்கும் சுப்மன் கில், இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் சர்வதேச கிரிக்கெட்டில் மிகப்பெரிய சாதனை செய்ய கோல்டன் சான்ஸ் இருக்கிறது.
Rohit Sharma: ரோகித் சர்மா, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து எப்போது ஓய்வு பெறுவேன் என்பது குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். அவரின் முடிவு திடீரென இருக்கும் என்றும் சூசகமாக தெரிவித்துள்ளார்.
ராஞ்சி டெஸ்டில் இங்கிலாந்து அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது. அத்துடன் அந்த அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது.
குல்தீப் யாதவ் ராஞ்சி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 100 பந்துகளுக்கு மேல் விளையாடினார். இதன் மூலம் அவரது பேட்டிங் நுணுக்கம் முன்னேறியிருப்பதாக பாராட்டு குவிந்து வருகிறது.
ராஞ்சி டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை வீழ்த்துவதற்கு இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பக்கா பிளான் போட்டுள்ளார். அவர் கையில் எடுக்கும் 3 பிளான்கள் என்ன? என்பதை இங்கே பார்க்கலாம்.
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நடைபெற இருக்கும் நிலையில், லைவ் ஸ்டீரிமிங், பிட்ச் ரிப்போர்ட் மற்றும் பிளேயிங் லெவன் குறித்த விவரங்களை பார்க்கலாம்.
Ravichandran Ashwin: இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் விலகிய ரவிச்சந்திரன் அஸ்வின் எப்போது வேண்டுமானாலும் களத்துக்கு திரும்பி பந்துவீசுவார் என கமெண்டரியில் இருக்கும் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
Ashwin: இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு அனைத்து உதவிகளையும் வழங்க தயார் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
Ashwin on the Cusp of History: இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் அஸ்வின் பல சாதனைகளை படைக்கப்போகிறார். அவருடன் சேர்த்து பென் ஸ்டோக்ஸூம் சாதனைகளை படைக்க இருக்கிறார்.
ராஜ்கோட்டியில் இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது. இந்த மைதானம் இந்திய அணியின் மூத்த வீரர் புஜாராவுக்கு சொந்த ஊர் மைதானமாகும்.
Ravichandran Ashwin Test Wicket: இதுவரை 97 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 499 விக்கெட்களை கைப்பற்றி உள்ள அஸ்வின், 500 விக்கெட்கள் என்ற மைல்கல்லை எட்டுவதற்கு இன்னும் ஒரு விக்கெட் மட்டுமே தேவை
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சர்பிராஸ் கான் ஏன் பிளேயிங் லெவனில் சேர்க்கப்படவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது. ரசிகர்களும் இதற்கு பிசிசிஐ மீது அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
இந்திய அணிக்கு எதிராக விசாகப்பட்டனம் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வீரர் ஜேம்ஸ் ஆண்டரசன் களமிறங்கியுள்ளார். இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 22வது ஆண்டுகளாக விளையாடும் கிரிக்கெட்டர் என்ற மகத்தான சாதனைக்கு சொந்தக்காரராகியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.