Sun Transit: ஒவ்வொரு மாதமும் சூரியன் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறுவது அனைத்து ராசிகளையும் பாதிக்கிறது. அதன்படி சூரியன் செப்டம்பர் 17ம் தேதி கன்னி ராசியில் சஞ்சரிக்க உள்ளார்.
Sunrise And Sunset: சூரியன் ஒரு நாளைக்கு ஒரு முறை உதிப்பதுதானே வழக்கம்? பூமியில் மனித நடவடிக்கைகள் அதற்கேற்ப நடக்கின்றன. ஆனால் ஒரு விண்வெளி வீரர் விண்வெளிக்குச் செல்லும்போது, அவருக்கு இரவும் பகலும் எப்படித் தெரியும்?
பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் லெக்ராஞ்சியன் பாயிண்ட் ஒன் எனும் இடத்தில் நிலை நிறுத்தப்பட உள்ள ஆதித்யா எல்- 1 விண்கலத்துக்கான கவுன்டவுன் இன்று தொடங்குகிறது.
Aditya-L1 mission Update: இந்தியாவுக்கு முன்பு 22 சூரிய மிஷன் அனுப்பப்பட்டுள்ளன. நாசா சூரியனுக்கு அதிக முறை பயணங்களை அனுப்பியுள்ளது. நாசாவைத் தவிர, ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியும் தனது பயணத்தை சூரியனுக்கு அனுப்பியுள்ளது.
Unlucky Zodiac Signs of September 2023: வேத ஜோதிடத்தின்படி, ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தங்கள் ராசியை மாற்றுகின்றன. இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும்.
Aditya L 1 Mission: இந்த மிஷனின் நோக்கம் சூரியனின் தீர்க்கப்படாத அனைத்து மர்மங்களையும் புரிந்துகொள்வதாகும். இதனால் சூரியன் என்னும் மிகப்பெரிய ஆற்றல் மூலத்தைப் பற்றிய துல்லியமான தகவல்களைப் பெற முடியும்.
ISRO SOLAR MISSION ADITYA-L1: சூரியனின் ரகசியங்களை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்-1 -ஐ செப்டம்பர் 2 ஆம் தேதி அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆதித்யா-எல்1 மிஷன் செப்டம்பர் 2ஆம் தேதி அனுப்பப்படும் எனத் தெரிகிறது. சூரியனைக் கண்காணிக்கும் முதல் இந்திய விண்வெளிப் பயணம் இதுவாகும். இந்த பணியின் கீழ் பல்வேறு வகையான தரவுகள் சேகரிக்கப்படும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
Samsaptak Yogam, Impact on Zodiac Signs: வேத சாஸ்திரங்களின்படி, சூரியன் கிரகங்களின் ராஜா என்று அழைக்கப்படுகிறார். சனி பகவான் நீதியின் கடவுள் என போற்றப்படுகிறார்.
Sun Transit, Impact on Zodias Signs: வேத சாஸ்திரங்களில், சூரியன் கிரகங்களின் ராஜா என்று அழைக்கப்படுகிறார். அவர் தலைமைத்துவ திறன், மன உறுதி, மரியாதை, சுய மரியாதை, தொழில் மற்றும் சகிப்புத்தன்மையின் சின்னம்.
Good Days For Buying Gold: அட்சய திருதியை போன்ற நல்ல நாள்களில் மட்டுமின்றி பிற நாள்களில் நீங்கள் தங்கம் வாங்கினாலும் பெரும் பலன்கள் கிடைக்கும். அதுகுறித்து இதில் காணலாம்.
ஆடி மாதம் துவங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், ஜோதிடத்தின்படி வரும் மாதம் எப்படி இருக்கப்போகிறது என்பதை அறிந்து கொள்ள பலரும் ஆர்வமாக இருக்கிறார்கள். குறிப்பிட்ட சில ராசிகளுக்கு சிறப்பான காலமாக இருப்பதால் அமோக ராஜயோக பலன்களை பெறப்போகிறார்கள்.
AR3310 Faces Earth: சூரியனில் உள்ள கருப்புப் பகுதியான சன் ஸ்பாட் AR3310, தொலைநோக்கி இல்லாமல் பார்க்கும் அளவுக்குப் பெரிதாக வளர்ந்துள்ளது, இது பூமியை விட நான்கு மடங்கு பெரியது.
Colour of sun: சூரியனின் நிறம் என்ன? சூரியனின் நிறம் மஞ்சள் அல்லது வெள்ளையா? சமூக ஊடகங்களில் விவாதிக்கப்படும் சர்ச்சைகளுக்கு அறிவியல் சொல்லும் பதில்...
Grah Gochar: மே மாதம் நடக்கவுள்ள கிரக மாற்றங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும் என்றாலும், சில ராசிகளுக்கு இதனால் அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.