Pongal 2023: சூரிய பகவான் கிரகங்களின் ராஜாவாக கருதப்படுகிறார். அவர் ஒவ்வொரு மாதமும் தனது ராசியை மாற்றுகிறார். 2023 புத்தாண்டில், ஜனவரி 14 ஆம் தேதி, அவர் தனது மகனான சனியின் மகர ராசியில் பிரவேசிப்பார். ஒவ்வொரு வருடமும் மார்கழி முடிந்து தை பிறக்கும் நேரத்தில் நிகழும் சூரியனின் இந்த ராசி மாற்றம் மகர சங்கராந்தி என்று அழைக்கப்படுகிறது.
January 2023: இந்த மாதம் நடைபெறவிருக்கும் கிரகங்களின் பெயர்ச்சியில், சனி கிரகத்திடம் இருந்து தப்பித்தாலும், சூரியனிடம் இருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டிய ராசிகள் இவை...
Planetary transits January 2023: ஜனவரி 2023 இல் நடைபெறவிருக்கும் முக்கிய கிரக சஞ்சாரங்கள் என்ன? மொத்தம் 8 பெயர்ச்சிகளில் உங்களை பாதிக்கும் பெயர்ச்சி எது?
Sun Transit 2023: ஜனவரி மாதம் நிகழவுள்ள சூரிய பெயர்ச்சி சில ராசிகளுக்கு அபரிமிதமான நற்பலன்களை அளிக்கவுள்ளது. அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
தனு சங்கராந்தி அன்று செய்ய வேண்டிய தானங்கள்: சூரியன் தனது ராசியை மாற்றி மற்றொரு ராசியில் நுழைவது சங்கராந்தி என்று அழைக்கப்படுகிறது. டிசம்பர் மாதம், டிசம்பர் 16ம் தேதி சூரியன் தனுசு ராசிக்குள் நுழைகிறார். இந்த நேரம் தான தர்மம் செய்வதற்கு ஏற்ற நேரமாக கருதப்படுகின்றது. இந்த நாளில் ராசிப்படி தானம் செய்வது நன்மை தரும். ஜோதிட சாஸ்திரத்தின்படி, இந்த நாளில் தானம் செய்வது விரைவான பலனைத் தருகிறது. இதனால் மனிதனின் அனைத்து துன்பங்களும் நீங்கும் என்று நம்பப்படுகின்றது.
Sun Transit in Scorpio: கிரகங்களின் ராஜாவான சூரியன், வெற்றி, மரியாதை, தந்தை பாசம், சகோதர பாசம், ஆன்மா, தைரியம் மற்றும் துணிவு ஆகியவற்றின் காரணியாக உள்ளது. சூரியன் தனது ராசியை மாற்றும்போதும், அது அனைத்து ராசிகளின் வாழ்க்கையிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. நவம்பர் 16ஆம் தேதி சூரியன் பெயர்ச்சியடைந்து விருச்சிக ராசியில் பிரவேசித்தார். இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் 4 ராசிக்காரர்களுக்கு இந்த மாற்றம் மிகவும் நல்ல பலன்களை அள்ளித் தரவுள்ளது.
Sun Transit: சூரிய பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் 4 ராசிக்காரர்களுக்கு இந்த மாற்றம் மிகவும் நல்ல பலன்களை அள்ளித் தரவுள்ளது.
Sun Transit in November: சூரியனின் ராசி மாற்றம் 12 ராசிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். எனினும், 5 ராசிக்காரர்களுக்கு இது மிகச் சிறப்பான பலன்களை அளிக்கும்.
Solar Eclipse 2022: அக்டோபர் 25 அன்று, ஐரோப்பாவின் சில பகுதிகள், மத்திய கிழக்கு, வட ஆப்பிரிக்கா மற்றும் மேற்கு மற்றும் மத்திய ஆசியாவின் பெரும் பகுதிகள் உட்பட உலகின் பல்வேறு பகுதிகள் 2022 ஆம் ஆண்டின் கடைசி மற்றும் பகுதி சூரிய கிரகணம் காணக் கிடைத்தது. இந்தியாவின் வடகிழக்கில் சில பகுதிகளைத் தவிர இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளிலும் இந்த அரிய வானியல் நிகழ்வை பார்க்க முடிந்தது.
Sun Transit: : ஜோதிட சாஸ்திரத்தில் சூரியனுக்கு அதிக முக்கியத்துவம் உள்ளது. பொதுவாக அனைத்து கிரகங்களின் மாற்றமும் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சூரியனின் பெயர்ச்சி பல ராசிகளை பாதிப்பதாக நம்பப்படுகிறது. செப்டம்பர் 17ஆம் தேதி சூரியன் கன்னி ராசியில் பெயர்ச்சியானார். ஜோதிட சாஸ்திரப்படி இந்த ராசி மாற்றத்தால் பல ராசிகளின் அதிர்ஷ்டம் பன்மடங்காக அதிகரிக்கவுள்ளது. சூரியனின் இந்த சஞ்சாரத்தால், சில ராசிகளின் சுப காலம் துவங்கும். எனினும் சிலருக்கு துன்பம் அதிகரிக்கும். சூரியனின் இந்த ராசி மாற்றத்தால் எந்தெந்த ராசிக்காரர்களின் தலைவிதி மாறி, அதிர்ஷ்டம் அதிகரிக்கும் என இந்த பதிவில் காணலாம்.
Budhaditya Yogam of Surya-Budh: புத ஆதித்ய யோகம் 3 ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக அமையப் போகிறது. இந்த காலத்தில் இவர்கள் நல்ல பண வரவையும், தொழிலில் வெற்றியையும் பெறுவார்கள்.
Sun Transit: சூரியனின் இந்த சஞ்சாரத்தால், சில ராசிகளின் சுப காலம் துவங்கும். எனினும் சிலருக்கு துன்பம் அதிகரிக்கும். சூரியனின் இந்த ராசி மாற்றத்தால் எந்தெந்த ராசிக்காரர்களின் தலைவிதி மாறி, அதிர்ஷ்டம் அதிகரிக்கும் என இந்த பதிவில் காணலாம்.
Sun Transit: பஞ்சாங்கத்தின்படி செப்டம்பர் 17ஆம் தேதி சூரியன் சிம்ம ராசியை விட்டு விலகி கன்னி ராசியில் பிரவேசிக்கப் போகிறார். பொதுவாக அனைத்து கிரகங்களின் ராசி மாற்றமும் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் சூரியனின் ராசி மாற்றத்தின் தாக்கமும் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும், 3 ராசிக்காரர்களுக்கு கன்னி ராசியில் சூரியனின் சஞ்சாரம் மிகவும் சாதகமாக அமையப் போகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.