தான் மலையாளியாக இருந்தாலும் தமிழ் பண்பாடு மீது பற்று கொண்ட மகனாக பட்டாசு தொழிலை பாதுகாக்க வாதாடுவேன் என மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி பேட்டியளித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் பெய்த கனமழையால், குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்து, மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளான நிலையில், ஒவ்வொரு மழைக்கும் இதே நிலைதான் நீடிப்பதாக மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நள்ளிரவில் கொட்டித் தீர்த்த கனமழையால் காவேரிப்பட்டினம் பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை நீர் புகுந்துள்ளது.
கடன் தொல்லையில் இருந்து தப்பிக்க தனது 7 வயது மகளை கிணற்றில் தள்ளி கொலை செய்த தாயின் கொடூர செயல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் பின்னணியை தற்போது காணலாம்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே 800 அடி உயரத்தில் இருந்து பாறை திடீரென உருண்டு அடிவாரத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் விழுந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் அருகே 12 ஆண்டுகளாக மறைத்து வைத்து விற்க முயன்ற இரண்டரை அடி உயரமுள்ள 2 கோடி ரூபாய் மதிப்பிலான ஐம்பொன் சிலையை சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினர் பத்திரமாக மீட்டனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.