TVK Vijay Governor Meeting: தவெக தலைவர் விஜய் மற்றும் தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்ததே சற்று பரபரப்பை கிளப்பி உள்ளது. இதுகுறித்த பின்னணியை இங்கு விரிவாக காணலாம்.
கட்சி ஆரம்பித்த பிறகு தமிழகத்தில் நடக்கும் பிரச்சனைகளுக்கு X தளத்தின் மூலம் எதிர்ப்பு தெரிவித்து வந்த விஜய், முதல் முறையாக கடிதம் எழுதி இருப்பது அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
காங்கிரசாக இருக்கட்டும் அல்லது அமித்ஷாவாக இருக்கட்டும் யாராலும் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பெயரை கெடுக்க முடியாது என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி பேட்டி.
விஜய் கட்சி தொடங்கிய பின்னர் ஈரோடு கிழக்குத் தொகுதியில் முதல் தேர்தல் நடைபெறவுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், எம்.ஜி.ஆரின் பார்முலாவை விஜய் கையில் எடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பல்வேறு கட்சியில் இருந்து நம்ம கட்சிக்கு வருபவர்களை மதித்து அவர்களை அரவணைக்க வேண்டும்.. ஆனால் அன்று சைக்கிளில் கொடி கட்டி போஸ்டர் ஒட்டிய தொண்டனுக்கு தான் பதவி வழங்கப்படும் என தொண்டர்கள் மத்தியில் தவெக கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பேச்சு.
TN Latest News Updates: சிலர் அதிமேதாவிகளாக தற்குறிகளாக களத்திற்கு வராமல் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என தவெக தலைவர் விஜய்யை மறைமுகமாக தாக்கும் வகையில், அமைச்சர் சேகர்பாபு பேசி உள்ளார்.
Viral Memes On TVK President Vijay: தவெக தலைவர் விஜய், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவரது பனையூர் அலுவலகத்தில் வைத்து நிவாரணம் உதவிகளை வழங்கியது சமூக வலைதளத்தில் அதிகமாக விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
ஆட்சியில் அதிகாரப்பகிர்வு என்ற ஒரு ஆரோக்கியமான அரசியலை முன்னெடுத்திருப்பதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு முன்னாள் ஆளுநரும், பாஜக முன்னாள் மாநிலத் தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழக மாநாடு மாலை 4 மணிக்குத் தொடங்க திட்டமிடப்பட்ட நிலையில், முன்னதாகவே பிற்பகல் 3 மணிக்குத் தொடங்கப்படும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவெக முதல் மாநில மாநாடு விழுப்புரம் வி.சாலையில் அமைந்துள்ள மைதானத்தில் நடைபெற உள்ளது. அங்கு 20 நாள்களுக்கும் மேலாக நடைபெற்று வந்த ஏற்பாடுகள் இன்று நிறைவு பெற்றது.
Tamilaga Vetri Kazhagam: தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நாளை (அக். 27) நடைபெற உள்ள நிலையில், அக்கட்சியின் தலைவர் விஜய் தொண்டர்களுக்கு முக்கிய அறிவுரை ஒன்றை வழங்கியிருக்கிறார்.
தவெக முதல் மாநாடு அக்டோபர் 27-ம் தேதி நடைபெறும் நிலையில், இரவு பகலாக பணிகள் தீவிரம் அடைந்துள்ளது குறித்து செய்தியாளர் சிவராமன் அளிக்கும் கூடுதல் தகவல்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.