Coimbatore Latest Updates: கோவையில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் ரூ. 81 ஆயிரத்தை பாஜக நிர்வாகியின் வீட்டில் இருந்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர்.
தமிழ்நாட்டில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்தது. விதிமுறைகளை மீறி பிரச்சாரம் செய்தால் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Vellore DMK Candidate Kathir Anand: வேலூர் மக்களவை தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக சார்பில் மீண்டும் போட்டியிடும் கதிர் ஆனந்த் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.
மக்களவை தேர்தல் 2024ல் தமிழ்நாட்டில் நான்கு முனை போட்டி நிலவுகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருக்கிறது என்பது குறித்து அரசியல் ஆய்வாளர் மற்றும் மூத்த பத்திரிகையாளர்களின் கருத்துக்களுடன் விரிவான அலசல். சிவகங்கையை கைப்பற்றப்போவது யார் என்பதை இந்த காணொலியில் பார்க்கலாம்
மக்களவை தேர்தல் 2024ல் தமிழ்நாட்டில் நான்கு முனை போட்டி நிலவுகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருக்கிறது என்பது குறித்து அரசியல் ஆய்வாளர் மற்றும் மூத்த பத்திரிகையாளர்களின் கருத்துக்களுடன் விரிவான அலசல். விருதுநகரை கைப்பற்றப்போவது யார் என்பதை இந்த காணொலியில் பார்க்கலாம்
அண்ணாமலைக்கு நாட்டின் வரலாறு தெரிந்திருந்தால், கம்யூனிஸ்ட் கட்சியால் நாட்டிற்க்கு பிரயோஜனம் இல்லை என தெரிவித்திருக்க மாட்டார் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் பெரம்பலூர் தொகுதியில் காலை முதல் மாலை வரை தொடர்ந்து வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். பெரம்பலூரில் அவரது வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
Coimbatore Constituency Winning Candidate Prediction : பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடும் கோவை மக்களவை தொகுதியில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்பதை இதில் காணலாம்.
Jaffer Sadiq Latest News: போதை பொருள் கடத்தல் மூலம் ஈட்டிய 40 கோடி ரூபாய் வருவாயை சினிமா தயாரிப்பு, ரியல் எஸ்டேட்டில் ஜாபர் சாதிக் முதலீடு செய்துள்ளதாக அமலாக்கத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
Actor Vijay Latest News Updates: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் வர இருக்கும் விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதியின் இடைத்தேர்தலில் போட்டியிட திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கோவை சிங்காநல்லூரில் உள்ள விக்னேஷ்வரா ஸ்வீட்ஸ் கடை அருகே தனது காரை நிறுத்தி ராகுல் காந்தி ஒரு கிலோ குலாப் ஜாமூன் மற்றும் அனைத்தும் கலந்த இனிப்பு வகைகளை வாங்கினார். பின்னர் அங்கிருந்த ஊழியர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அதன் வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதில் ஒரு வீடியோவை இங்கு காணலாம்.
கோவை தொகுதி இந்த முறை அதிக கவனம் பெற்றுள்ளது. அதற்கு காரணம் அண்ணாமலை தான். பாஜக மாநிலத் தலைவரான அவர் கோவையில் களம் காண்பது ஏன்? அங்கு அவரது வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது? மக்கள் சொல்வது என்ன?
மக்களவை தேர்தல் 2024ல் தமிழ்நாட்டில் நான்கு முனை போட்டி நிலவுகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருக்கிறது என்பது குறித்து இந்த காணொலியில் பார்க்கலாம்
மக்களவை தேர்தல் 2024ல் தமிழ்நாட்டில் நான்கு முனை போட்டி நிலவுகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருக்கிறது என்பது குறித்து இதில் காணலாம். தருமபுரியை கைப்பற்றப்போவது யார் என்பதை இந்த காணொலியில் பார்க்கலாம்
மக்களவை தேர்தல் 2024ல் தமிழ்நாட்டில் நான்கு முனை போட்டி நிலவுகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருக்கிறது என்பது குறித்து அரசியல் ஆய்வாளர் மற்றும் மூத்த பத்திரிகையாளர்களின் கருத்துக்களுடன் விரிவான அலசல். வேலூரை கைப்பற்றப்போவது யார் என்பதை இந்த காணொலியில் பார்க்கலாம்
Nilgiri Collector: நீலகிரி தொகுதி திமுக வேட்பாளர் ஆ.ராசாவின் தேர்தல் செலவு விவரங்களை குறைத்து காட்ட வலியுறுத்தி தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான அருணா மிரட்டுவதாக தேர்தல் ஆணையத்திற்கு உதவி செலவின கணக்கீட்டாளர் புகார் அளித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.