''தமிழ்நாட்டிற்கு குறைந்த நிதியே ஒதுக்கப்படுகிறது'' - எ.வ.வேலு

குறைந்த வரியைச் செலுத்தும் மாநிலங்களுக்கு அதிக நிதியை மத்திய அரசு ஒதுக்குவதாக அமைச்சர் எ.வ.வேலு குற்றம் சாட்டியுள்ளார்.

Trending News