Infinix Hot 20 5G: உங்கள் பட்ஜெட் 10 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக இருந்து, அந்த பட்ஜெட்டில் சிறந்த 5ஜி ஸ்மார்ட்போனை நீங்கள் வாங்க நினைத்தால், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது.
Samsung Smartphone Discount in Flipkart: ஸ்மார்ட்போன் வாங்கும் எண்ணத்தில் உள்ள மக்கள், இந்த அதிரடியான சலுகையை பயன்படுத்தி விலையுயர்ந்த ஸ்மார்ட்போன்களை வீட்டில் இருந்தபடியே மிகவும் மலிவான விலையில் வாங்கலாம்.
Flip Heart Days Sale 2023: இந்த விற்பனையில், பல வகையான பரிசுகள், மிகவும் கவர்ச்சிகரமான டீல்கள் மற்றும் சலுகைகளும் கிடைக்கின்றன. ஏற்கனவே வாடிக்கையாளர்கள் போட்டி போட்டுக்கொண்டு அனைத்து சலுகைகளையும் பயன்படுத்தி ஷாப்பிங் செய்து வருகிறார்கள்.
OnePlus Cheapest 5G: அமேசான் (Amazon) தளத்தில் பெரிய தள்ளுபடியுடன் ஒன்பிளஸ் நார்ட் சிஇ 2 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. ரூ.19,000 மதிப்புள்ள இந்த 5ஜி போன் வெறும் ரூ.1,399 க்கு நீங்கள் வாங்கலாம்.
Valentine's Day 2023: காதலர் தினம் மற்றும் காதலர் வாரத்தை முன்னிட்டு பல ஈ-காமர்ஸ் வலைத்தளங்கள் பல வித பொருட்களுக்கு அதிரடியான தள்ளுபடிகளையும் சலுகைகளையும் அறிவித்து வருகின்றன.
Realme Discount: இந்த ஸ்மார்ட்போனின் உண்மையான விலை சுமார் ரூ. 39,000 ஆகும். இருப்பினும், வாடிக்கையாளர்கள் இன்று முதல் குறைந்த விலையில் இதை வாங்க முடியும்.
Flipkart Valentine Day Sale 2023: இகாமர்ஸ் தளமான ஃபிளிப்காட்டில் "Flip Heart Days" விற்பனை தொடங்கிவிட்டது. இன்று முதல் பிப்ரவரி 12 வரை தொடரும் இந்த காதலர் வார கொண்டாட்ட தள்ளுபடி, காதலர்களை கவர்ந்த தள்ளுபடி விற்பனை என்று சொல்லலாம்
Best Mileage Hero Bikes: ஹீரோ பைக் நிறுவனத்தின் சிறந்த சலுகைகள் மூலம் அதிக விலையில் விற்பனையாகும் பைக்கை வெறும் ஆயிரங்கள் செலுத்தி தவணை மூலம் புதிய இருசக்கர வாகனத்தை வாங்கலாம்.
Smartphone Prices After Budget 2023: இந்தியாவின் மொபைல் போன் உற்பத்தி, 2014-15ல் 58 மில்லியன் யூனிட்களாக இருந்த நிலையில், கடந்த நிதியாண்டில் 310 மில்லியன் யூனிட்களாக அதிகரித்துள்ளது.
WhatsApp Shortcut Calling: பயனர்கள் வாட்ஸ்அப் செயலியை திறக்காமலேயே அழைப்புகளை மேற்கொள்ள முடியும். அதாவது, காலிங் செய்வதற்காக பயனர்கள் உடனடி வாட்ஸ்அப் ஷார்ட்கட் அழைப்பு உருவாக்க முடியும்
OnePlus Cloud 11: ஒன்பிளஸின் கிளவுட் 11 நிகழ்வின் போது இந்தியாவில் பிப்ரவரி 7 அன்று OnePlus 11 5G, OnePlus 11R 5G, OnePlus Pad, OnePlus Buds Pro 2, OnePlus TV 65 Q2 Pro, OnePlus Keyboard ஆகியவற்றை அறிமுகப்படுத்த உள்ளது,.
Best Unlimited Data Plan: எவ்வளவு டேட்டா வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம். வரம்பற்ற அழைப்பு, வரம்பற்ற டேட்டா தேவை என விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு இந்தத் திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
5G Smartphones At Just Rs 44: சாம்சங் நிறுவனம் சமீபத்தில் அறிமுகப்படுத்திய 5ஜி ஸ்மார்ட்போன்களான கேலக்ஸி ஏ14 5ஜி மற்றும் கேலக்ஸி ஏ23 5ஜி போன் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
iPhone 14 Discount Offers: புதிய ஐபோன் வாங்க திட்டமிட்டுள்ளீர்களா? அல்லது ஏற்கனவே உள்ள ஐபோனை மேம்படுத்த விரும்புகிறீர்களா? அப்படி என்றால், இந்தச் செய்தி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
Jio Postpaid: ஜியோவின் மிகவும் சக்திவாய்ந்த அட்டகாசமான போஸ்ட்பெய்ட் ரீசார்ஜ் திட்டத்தைப் பற்றி இந்த பதிவில் காணலாம். இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் ஆண்டு முழுவதும் ஆயிரக்கணக்கில் சேமிக்கலாம்.
Flipkart Big Saving Days 2023: பிளிப்கார்ட்டின் இந்த விற்பனையில் ஐபோன்கள் மிகக் குறைந்த விலையில் கிடைக்கின்றன. விற்பனையில் ரூ.60,000 மதிப்புள்ள ஐபோன் வெறும் ரூ.18,000க்கு கிடைக்கும்.
Flipkart Republic Day Sale: ஜனவரி 15ஆம் தேதி தொடங்கிய பிளிப்கார்ட் குடியரசு தின விற்பனை ஜனவரி 20ஆம் தேதி வரை நடைபெறும். இந்த விற்பனையில், ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட் டிவிகளில் அதிக அளவிலான தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.