Tamilnadu Cabinet Reshuffle: தமிழ்நாடு அமைச்சரவையில், பல அமைச்சர்களுக்கு இலாக்காக்கள் மாற்றப்பட்டுள்ளது. டிஆர்பி ராஜா அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட பின், இந்த அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இளைஞர்களுக்கு உருவாகும் புதிய வேலை வாய்ப்புகளை பொய் பரப்புரை மூலம் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கெடுக்க வேண்டாமென்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
NTC குழுமம் Boxory Logistics மற்றும் Cargonix Xpress உடன் இரண்டு புதிய வணிகத்தை தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு,NTC குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் சந்திரமோகன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்
தமிழ் மொழியில் 'ஸ' எனும் வார்த்தை இல்லாததால் முதலமைச்சரின் முதல் எழுத்தை மாற்ற அரசு குழு அமைக்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நக்கல் அடித்துள்ளார்.
தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அழகர் மலை அழகா?இந்த சிலை அழகா? என்ற அடைமொழியுடன் கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட சுடுமண் சிற்ப புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
மதுரையிலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிவகங்கை மாவட்டத்தில் அமைந்திருக்கும் கீழடியில் தமிழ்நாடு அரசின் சார்பில் தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இங்கு நாள்தோறும் புதிது புதிதான பொருட்கள் கிடைத்த வண்ணம் உள்ளன.
முதலீட்டாளர்கள் விழாவில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், இன்று துவக்கி வைக்கப்பட்ட திட்டங்கள் மூலம், நேரடியாகவும், மறைமுகமாகவும் 83432 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று கூறினார்.
தமிழகத்தில் 82,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில், 47 புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், இன்று ஒப்பந்தம் செய்யப்படுகின்றன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.