Keezhadi Excavations: கீழடி அகழாய்வில், கொந்தகை தளத்தில் இதுவரை மொத்தம் 142 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டுள்ளன.... அதில், முதன் முறையாக முதுமக்கள் தாழியில் நெல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அழகர் மலை அழகா?இந்த சிலை அழகா? என்ற அடைமொழியுடன் கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட சுடுமண் சிற்ப புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
மதுரையிலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிவகங்கை மாவட்டத்தில் அமைந்திருக்கும் கீழடியில் தமிழ்நாடு அரசின் சார்பில் தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இங்கு நாள்தோறும் புதிது புதிதான பொருட்கள் கிடைத்த வண்ணம் உள்ளன.
சிவகங்க்கை மாவட்டம் கீழடி பகுதியில் நடைபெறும் 5-ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி பணி மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப் படுவதாக அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்!
தமிழர் நாகரிகம் தொன்மையானது என்பதையும் கீழடியில் கிடைத்த பொருட்கள் உறுதி செய்திருப்பது உண்மையாகவே கொண்டாடத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.