Radhika Sarathkumar, Kanimozhi: தூத்துக்குடி தொகுதியில் கனிமொழிக்கு எதிராக ராதிகா சரத்குமார் பாஜக வேட்பாளராக களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாளை வெளியாகும் பாஜக வேட்பாளர் பட்டியலில் இந்த அறிவிப்பு இருக்கும் என கூறப்படுகிறது.
சசிகலா புஷ்பா, சரத்குமார் என இரண்டு பெயர்களும் தூத்துக்குடி தொகுதிக்கு பாஜக வட்டாரத்தில் பரிசீலிக்கப்படும் இரண்டு பெயர்கள். ஆனால் அங்கு கனிமொழிக்கே வெற்றி முகம் என்ற நம்பிக்கையில் இருக்கிறது திமுக.
AIADMK Alliance: இந்த நிமிடம் வரை அதிமுகவுடன் கூட்டணி வைக்க பாஜக தவம் கிடக்கிறது என்றும் கூட்டணி வைத்துக் கொள்வதற்காக ஆள் மேல் ஆள் அனுப்பி வருகின்றனர் என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் கனிமொழி மீண்டும் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட இருக்கும் நிலையில், அவருக்கு இப்போதே வெற்றி முகம் தெரிவதாக உடன் பிறப்புகள் கிசுகிசுக்க தொடங்கியிருக்கிறார்கள்.
தூத்துக்குடிக்கு வருகை தரும் பிரதமர் மோடிக்கு கறுப்புக் கொடி காட்டப்படும் என்று அறிவித்த அம்மாவட்ட காங்கிரஸ் தலைவர் சி.எஸ்.முரளிதரன் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தூத்துக்குடி வருவதை முன்னிட்டு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டு வருகிறது. மீனவர்கள் கடலுக்குள் செல்ல தடை விதிப்பு.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே நாம் தமிழர் கட்சியின் வடக்கு ஒன்றிய செயலாளர் நவீன் எபிராஜ் அனுமதி சீட்டும் இல்லாமல் ஜல்லிகற்களை கொண்டு வந்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.
TN Latest News: பாஜக அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழக முதல்வர் வழங்கி வரும் மகளிர் உரிமைத் தொகை நிறுத்தப்படும் அபாயம் ஏற்படும் என மக்களவை உறுப்பினர் கனிமொழி கருத்து தெரிவித்துள்ளார்.
Tamil Nadu Latest News: மத்திய நிதி அமைச்சருக்கு பதில் அளிக்கும் சாதுரியம் இல்லாததால்தான், அவரை ஜாதி ரீதியாக திமுக இழிவுப்படுத்துகிறது என பாஜகவின் வானதி ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.
ஓட்டப்பிடாரம் அருகே செல்போனில் ஆபாச வீடியோ காட்டி சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை தந்த அரசு பள்ளி தலைமை ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலுக்காக திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் இரண்டாவது நாளாக இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஸ்பெயின் நிறுவனத்துடன் ரூ.2,500 கோடிக்குப் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. தூத்துக்குடி மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தளவாட வசதிகள் ஏற்படுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம்
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் தொடர்புடைய காவல்துறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது குறித்து தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.