தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட மேல அலங்கார தட்டு பகுதியில் மழைநீருடன் கழிவு நீர் கலந்து துர்நாற்றம் வீசி வருவதால், உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tamil Nadu Latest News: தூத்துக்குடியில் மின்சார கார் தயாரிக்கும் நிறுவனம் சுமார் ரூ.16 ஆயிரம் கோடி முதலீடு செய்ய உள்ளதை உறுதி செய்திருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான பிரசாந்த் தூத்துக்குடி நெல்லை மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிக் கொண்டிருக்கும்போது திரைப்பட இயக்குநரும், நடிகருமான டி.ராஜேந்தர் மயக்கம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
Actor Vijay In Tirunelveli: திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழையால் பாதிக்கப்பட்ட சுமார் 1500 மக்களுக்கு நிவாரணப் பெட்டகம் உள்ளிட்ட உதவிகளை நடிகர் விஜய் வழங்கினார்.
Latest Tamil Nadu News: தயாநிதி மாறன் ஒன்று தெரியாமல் சொல்லிவிட்டேன் அல்லது மன்னிப்பு கேட்கிறேன் என்று கூறினால் அது முடிவுக்கு வந்துவிடும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.
Latest News In Tamil: பேரிடர் இல்லை என தெரிவித்த நிதி அமைச்சர் நாளை தூத்துக்குடியில் பேரிடர் பாதிப்புகளை பார்க்க வருகிறார் என்றும் ஆய்வு செய்து உரிய நிதியை தருவார் என நம்புகிறோம் எனவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசி உள்ளார்.
PM Modi Called MK Stalin: மிக்ஜாம் புயலுக்கு அடுத்த தென் தமிழ்நாட்டில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளம் குறித்து விசாரிக்க பிரதமர் நரேந்திர மோடி தொலைப்பேசி வாயிலாக அழைத்து பேசியதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Tamil Nadu Latest News: தென் மாவட்ட மக்கள் இன்னும் அவதியுற்று வரும் நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் (MK Stalin) அங்கு அரசு நிர்வாகம் மேற்கொண்டு வரும் நிவாரணப் பணிகள் குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
Chenani to thoothukudi Train: 5 நாட்களுக்குப் பின் முத்துநகர் விரைவு ரயில் இன்று காலை தூத்துக்குடி வந்தடைந்தது. இதனால் பயணிகள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.