தூத்துக்குடி பொங்கல் பண்டிகை கொண்டாட இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், நாட்டு காய்கறிகளான முருங்கைக்காய் வெண்டைக்காய் கத்தரிக்காய் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளது.
தூத்துக்குடி புத்தாண்டை வரவேற்கும் விதமாக தூத்துக்குடி நகர வீதிகளில் அவதார் திரைப்பட கதாபாத்திரங்கள் மற்றும் டைனோசர் வடிவிலான பொம்மைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று நடனமாடியபடி இளைஞர்கள் உற்சாக கொண்டாட்டம்.
அமைச்சர் கீதா ஜீவனை தரைக்குறைவாக பேசிய சசிகலா புஷ்பாவின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்து, திமுக கவுன்சிலர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக தகவல்.
அண்ணாமலை குறித்து அமைச்சர் கீதாஜீவன் பேசியிருந்த நிலையில், அவருக்கு பாஜக மாநில துணை தலைவர் சசிகலா புஷ்பா மிரட்டல் விடுக்கும் வகையில் பதிலடிகொடுத்துள்ளார்.
தமிழர்களின் பாரம்பரிய கலையான சுருள்வால் வீச்சில் தென் மாநில அளவில் நடைபெற்ற போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற ஏழு வயது சிறுவனை பாராட்டி தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் செந்தில்ராஜ் சான்றிதழ்களை வழங்கினார்.
தூத்துக்குடியில் உள்ள பழமை வாய்ந்த சிவன் கோவிலில் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் இரண்டு ஜோடிகளுக்கு நடத்தப்பட்ட திருமணத்தை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் நடத்தி வைத்து சீர்வரிசை பொருட்களை வழங்கினார்
தூத்துக்குடியில் எம்.பி., கனிமொழி வீட்டில், நேற்று மர்ம நபர் உள்ளே நுழைந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் சிவன் கோவில் தெருவில் நேற்று நடந்த பைக் திருட்டு சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன. இதுபோன்று, கடந்த 2 மாதங்களில் 41 பைக்குகள் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை இப்போது நினைத்தாலும் உடல் நடுங்குகிறது. குற்றவாளிகளுக்கு தண்டனை நிச்சயம் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக தான் தெரிவித்த தகவலின் ஆதாரத்தை ரஜினிகாந்த் உறுதி செய்திருக்க வேண்டும் என்று நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான விசாரணை அறிக்கை இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி 2018ல் மக்கள் போராட்டம் நடத்தியபோது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.