Samantha Tips To Build Confidence In Women : நடிகை சமந்தா, பெண்கள் தைரியத்துடனும் நம்பிக்கையுடனும் இருக்க சில டிப்ஸ்களை கொடுக்கிறார். அவை என்னென்ன தெரியுமா?
உங்க போனில் இண்டர்நெட் இல்லை என்ற சிக்கல் அடிக்கடி எதிர்கொள்கிறீர்கள் என்றால், அதனை நீங்களாகவே சரிசெய்ய 5 வழிமுறைகள் இருக்கின்றன. அந்த ஈஸியான வழியை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
Bizarre News: அமெரிக்காவில் உணவகம் ஒன்றில் வாடிக்கையாளர் சுமார் ரூ.8 லட்சம் மதிப்பிற்கு டிப்ஸ் கொடுத்த சம்பவம் கேட்போரை மிகவும் அதிர்ச்சி கலந்த உற்சாகத்தை அளித்தது. அதுகுறித்து இங்கு முழுமையாக காணலாம்.
Health Tips: வைட்டமின் டி குறைபாடு பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். வைட்டமின் டி குறைபாட்டின் சில பொதுவான அறிகுறிகள் பற்றி இங்கே காணலாம்.
மின்சார வாகனங்களை நோக்கி உலக மார்க்கெட் நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில், மின்சார கார் அல்லது பைக்குள் வாங்குவதற்கு முன்பு கவனத்தில் கொள்ள வேண்டிய சில அடிப்படை விஷயங்கள் உள்ளன.
வங்கி அலெர்ட், ஓடிபி மற்றும் யுஆர்எல் போன்றவை குறுஞ்செய்தில் அனுப்பி, அதனை கிளிக் செய்பவர்களிடம் மோசடி வேலையை காட்டுகிறது சைபர் கிரைம் கும்பல். இதில் சிக்காமல் இருக்க என்ன செய்யலாம்? என்பதை பார்ப்போம்.
இன்ஹேலரைப் பயன்படுத்தும் போது மக்கள் சுயநினைவை அடைகிறார்கள். சிலர் அதற்கு அடிமையாகிவிடுவார்கள் என்று நினைத்தும் அதைத் தவிர்க்கிறார்கள். ஆனால் இன்ஹேலர்கள் மிகவும் பாதுகாப்பானவை
Chat GPTஐப் பயன்படுத்தி எப்படிப் பணம் சம்பாதிப்பது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். OpenAI-ன் ChatGPT, 2023-ல் இந்த தளத்தின் மூலம் நீங்கள் பணம் சம்பாதிப்பதற்கான 7 வழிகளை தெரிவித்துள்ளது.
விலையுயர்ந்த ஸ்மார்ட்போனில் நல்ல வசதிகள் கொடுக்கப்பட்டிருந்தாலும் அதன் பேட்டரியை மீண்டும் மீண்டும் சார்ஜ் செய்ய வேண்டியிருந்தால், நீங்கள் மிகவும் வருத்தப்படுவீர்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது, எனவே இன்று உங்களுக்காக சில டிப்ஸ்களைக் கொண்டு வந்துள்ளோம். இது ஸ்மார்ட்போனின் பேட்டரி ஆயுளை அதிகரிக்கச் செய்யும்.
காலப்போக்கில் நம் ஸ்மார்ட்போனின் கேமராவில் நல்ல கிளியரான் புகைப்படங்கள் வருவது நின்றுவிடுகிறது. அப்படி ஏன் நிகழ்கிறது, எதனால் காலப்போக்கில் கேமரா குவாலிடி குறைந்துவிடுகிறது. இது போன்ற கேள்விகளுக்கு பதில் பெற இந்த கட்டுரையை படுயுங்கள்.
வீட்டிலிருந்து சம்பாதிப்பது உங்களுக்கு சங்கடமாக இருக்கலாம், ஆனால் இந்த முறை மிகவும் பிரபலமாக உள்ளது. இந்த வழியில் வருமானம் ஈட்டுவது எப்படி என்பதை தெரிந்துக்கொள்வோம்.
பால் பாக்கெட்டுகள் குறித்த FSSAI இன் இந்த ஆலோசனையைப் படியுங்கள்... வீட்டை விட்டு வெளியேறும்போது அல்லது எந்தவொரு பொருளையும் வீட்டிற்கு கொண்டு வரும்போது மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்..!
கோடை காலத்தில் ஒருவரின் வீட்டில் பல்லி அதிகமாக இருப்பது மிகவும் பொதுவானது. அத்தகைய சூழ்நிலையில், பல்லிகளை எப்படி நம் வீட்டில் எளிய முறையில் விரட்டுவது...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.