சென்னையிலிருந்து கரூர் சென்ற அரசுப் பேருந்தில் மழை நீர் ஒழுகியதைத் தன் செல்போனில் வீடியோ எடுத்த பயணி, போக்குவரத்துத் அமைச்சர் சிவசங்கர் இதற்குப் பொறுப்பேற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
மேட்டுப்பாளையம் அருகே காரமடையில் நின்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி அப்படியே நடந்து சென்ற ஒருவர் மீதும் அசுர வேகத்தில் தனியார் பேருந்து மோதும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதன் விவரம் என்ன என்பதை காணலாம்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
புதுக்கோட்டையில் பிரபல ரவுடி துரை என்கிற துரைசாமி போலீஸாரால் என்கவுண்டர் செய்யப்பட்ட நிலையில், பல திடுக்கிடும் தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த என்கவுண்டர் குறித்து துரையின் உறவினர்கள் பகீர் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். என்ன தான் நடந்தது?
ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் சிசிடிவியில் உள்ளவர்கள் தான் சரண்டரானவர்களா? இதை எளிதில் கண்டுபிடித்து விடலாம். யாரும் மறைத்து விட முடியாது என இயக்குனர் அமீர் பேட்டி அளித்துள்ளார்.
பகுஜன் ஜமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து, விருதாச்சலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று சென்னையில் படுகொலை செய்யப்பட்டார். அவரது கொலைக்கு பின் இருக்கும் மர்மம் என்ன? ஆற்காடு சுரேஷ் கொலைக்கும் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் என்ன சம்மந்தம்? வெளியான நடுங்க வைக்கும் பின்னணி இதோ!
பகுஜன் சமாஜ் கட்சியினர் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் கண்டன முழக்கங்களை எழுப்பியபடி ஆம்ஸ்ட்ராங் உடலை வாங்க மறுத்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
லண்டனில் உள்ள விக்டோரியா ஆல்பர்ட் மியூசியத்தில் உள்ள 35 தெய்வச் சிலைகள் அனைத்தும் இந்தியாவிலிருந்து கொள்ளையடிக்கப்பட்ட விக்ரகங்கள் தான் என சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.