எம்ஜிஆர் எப்படி சினிமாவிலும், அரசியலிலும் மாற்றத்தை ஏற்படுத்தினாரோ அதேபோல் மாற்றத்தை சின்னவர் உதயநிதி செய்வார் என திமுக கொள்கை பரப்பு செயலாளர் லியோனி கூறியிருக்கிறார்.
உதயநிதியின் நடவடிக்கைகள் தொகுதி மக்களுக்கும், சட்டப்பேரவை பேச்சுக்கள் அவை உறுப்பினர்களுக்கும் ரசிப்புக்குள்ளாகின. மேலும் பத்திரிகைகளிலும் அவரது பேட்டிகள் ஒருசேர பாராட்டையும், விமர்சனத்தையும் ஏற்படுத்தின
எல்லா சினிமாக்களையும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடுகிறது என்று சொல்வதில் உண்மையில்லை. உதயநிதி சினிமாவை காதலிப்பவர் என நடிகர் விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.
ஒருவரின் படம் குறித்தும், படத்துக்கு படம் வித்தியாசம் காட்டும் இயக்குநர் குறித்தும் பொதுவெளியில் கிண்டல் தொனியில் பேசுவதற்கு முன் நடிகனாகவும், தனது ஆரம்பகால படங்கள் குறித்தும் உதயநிதி ஸ்டாலின் சுயபரிசோதனை செய்துகொள்வது நல்லது.
இந்தி திணிப்புக்கு எதிரான எங்கள் ஆர்ப்பாட்டம், போராட்டமாக மாறுமா என்பது பாஜக கையில்தான் இருக்கிறது என்றும் இந்தி திணிப்பு எதிர்ப்பை ஒருபோதும் திமுகவினர் விட்டுக்கொடுக்க மாட்டோம் எனவும் ஆர்பாட்டத்தில் உதயநிதி பேசியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.