Indian Expat Wins in UAE Lucky Draw: லக்கி ட்ராவில் பரிசாக வென்ற 17 லட்சம் பணத்தை தாய்நாட்டில் உள்ள உறவினர்களுக்கு, ஏழை மக்களுக்கும், தொண்டு நிறுவனங்களுக்கும் உதவுவேன்.
துபாயில் நடந்த குலுக்கல் போட்டி ஒன்றில், இந்தியாவைச் சேர்ந்த அனிஷ் என்பவர் 10 மில்லியன் திர்ஹம், அதாவது, இந்திய ரூபாய் மதிப்பில் 21 கோடி ரூபாய் வென்றுள்ளார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின்படி, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஆன்லைனில் போதை பொருட்களை வாங்குவதன் காரணமாக நிதி பரிவர்த்தனைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம்.
துபாயில் வாகனம் ஓட்டும்போது தொலைபேசியைப் பயன்படுத்தினாலோ அல்லது உங்கள் காரில் இருந்து குப்பைகளை வீசினாலோ, 1,000 திர்ஹம் அபராதத்தை எதிர்கொள்வதோடு மட்டுமல்லாமல், உங்கள் உரிமத்தில் கருப்பு புள்ளிகளையும் பெறலாம்.
வாகன ஓட்டிகளின் அதிவேக விதிமீறல்களை குறைக்க உம் அல் குவைனில் ( Umm Al Quwain - UAQ) உள்ள கிங் பைசல் தெருவில் காவல்துறை புதிய வேக ரேடார்களை நிறுவியுள்ளது.
தொழிலாளர்களின் நிதி உரிமைகள் தொடர்பான கூட்டுத் தொழிலாளர் தகராறுகளை ஆராய குழுவை அமைத்துள்ளதாக மனித வளங்கள் மற்றும் குடியேற்ற அமைச்சகம் (MoHRE) திங்களன்று அறிவித்தது.
இந்த விதியானது தொடர்ந்து 18வது ஆண்டாக அமல்படுத்தப்படும் நிலையில், தொழிலாளர்கள் வெப்ப தாக்கம் மற்றும் சன் ரோக்கிற்கு ஆளாகும் நிகழ்வுகளை குறிப்பிடத்தக்க அளவில் குறைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்லாமிய நாடுகளில் மதச்சட்டங்கள் கடுமையாக இருக்கும் என்பது உலகம் அறிந்ததே. காலம் மாறினாலும், நவீன தொழில்நுட்பங்களை ஏற்றுக் கொண்டாலும் மதச் சட்டங்களில் மாற்றங்கள் கொண்டு வர எந்தவொரு இஸ்லாமிய நாடும் தயக்கம் காட்டும்.
இந்தியன் பிரீமியர் லீக்கின் 2020 தொடர் செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் நவம்பர் 8 ஆம் தேதி வரை நடைபெறும் என ஐபிஎல் நிர்வாகக் குழுவின் தலைவர் பிரிஜேஷ் படேல் உறுதிப்படுத்தினார்.
COVID-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான மருத்துவ பணிக்கு கேரளாவைச் சேர்ந்த 105 பேர் கொண்ட மருத்துவக் குழு ஒன்று ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு பறந்துள்ளது.
நடைப்பெற்று வரும் ஆண்கள் டி-20 உலகக் கோப்பை 2019 தகுதி போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வீரர்களான அஷ்பக் அகமது மற்றும் குலாம் ஷாபர் மாற்று ஏற்பாட்டுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) ஒப்புதல் அளித்துள்ளது.
நல்லெண்ண அடிப்படையில் மற்றொரு நாடு நிதியுதவி வழங்கினால் அதை ஏற்கும் வகையில் மத்திய அரசு நல்ல முடிவு எடுக்கும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.