8 ஆம் வகுப்பு வரையிலான அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகளும் (Private & Govt School) மார்ச் 24 முதல் 31 வரை மூடப்படும் என்று புதிய உத்தரவுகளில் கூறப்பட்டுள்ளது.
பாஜகவின் மாநில தலைவரும் ஆன எல்.முருகன் (Dr.L.Murugan), வேட்பு மனு தாக்கல் செய்யும் போது நடத்திய ஊர்வலத்தில் பெருவாரியான மக்கள் கலந்து கொண்டு மிகுந்த உற்சாகம் அளித்தனர்.
"லவ் ஜிகாத்"-க்கு எதிராக யோகி ஆதித்யநாத் அமைச்சரவை கொண்டு வந்த அவசர சட்டத்துக்கு உத்தரபிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல் (Governor Anandiben Patel) இன்று (சனிக்கிழமை) ஒப்புதல் அளித்துள்ளார்.
ஹத்ராஸ் வழக்கில் சமூக வன்முறையை தூண்ட சதி, தேச துரோகம், நாட்டை சீர்குலைக்க தீவிர சதி மேற்கொள்ளப்பட்டது ஆகியவை தொடர்பாக 19 எப் ஐ ஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கிராமத்தில் பாதுகாப்புக்காக பெண் காவல்துறையினரும் அங்கு நிறுத்தப்பட்டுள்ளனர், மேலும் மாவட்ட ஆட்சியர்களும் நிலைமையை கண்காணித்து வருகின்றனர் என்று போலீசார் தெரிவித்தனர்.
ஹத்ராஸ் என்ற பெயரில் நாட்டை எரிக்க சதித்திட்டம் தீட்டப்பட்டது. அமெரிக்கா பாணியில் இன வன்முறை தூண்டி வன்முறை நெருப்பில் நாட்டை தள்ள ஒரு சதி நடந்தது. இதற்காக வெளிநாடு நிதி தாராளமாக புழங்கியுள்ளது.
“வளர்ச்சியை விரும்பாதவர்கள், இன மற்றும் வகுப்புவாத கலவரங்களைத் தூண்ட விரும்புகிறார்கள். இந்த கலவரங்களின் போர்வையில், அவர்கள் அரசியல் அரசியல் ஆதாயம் தேட, தொடர்ந்து சதி செய்கிறார்கள்,” என்று ஆதித்யநாத் கூறினார்.
‘பெண்கள் உத்தரப்பிரதேசத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறார்கள், அரசு என்ன செய்கிறது? ராட்டையை சற்றிக் கொண்டிருக்கிறது என்று டிவிட்டரில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை டிவிட்டர் பயனர்கள் வறுத்தெடுக்கின்றன.
உத்திர பிரதேசத்தின் கவுத்புத் நகரில், இந்திய மிகபெரிய, பிரமாண்டமான பிலிம் சிட்டியை (Film City) உருவாக்கும் மிகபெரிய திட்டத்தை அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கொண்டு வந்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.