டெங்கு, மலேரியா, கொரோனாவை போல் சனாதனத்தையும் ஒழிக்க வேண்டும் என்று தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியிருந்தார்.
நான் அப்படி சொல்லவில்லை. எச்ஐவி, தொழுநோய் போல சனாதனம் ஒழிக்க வேண்டும் என்று ஆ ராசா கூறியுள்ளார்