அரியலூரில் விபத்து - இருவர் உயிரிழப்பு

அரியலூரில் இருசக்கர வாகனம் மீது டிப்பர் லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பேர் உயிரிழந்தனர்

Trending News