முகூர்த்தக் கால் நட்டு வைத்த அமைச்சர் மூர்த்தி

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கான முகூர்த்தக் கால்களை அமைச்சர் மூர்த்தி நட்டு வைத்தார்.

Trending News