கூட்டணி முறிவு குறித்து தேசிய தலைமை முடிவெடுக்கும் : வானதி சீனிவாசன்

கூட்டணி முறிவு குறித்து தேசிய தலைமை முடிவு செய்யும் என்றும், இதுதொடர்பாக கருத்து சொல்ல எங்களுக்கு அதிகாரமில்லை என்றும் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

Trending News