இறந்த தந்தை.. மகளுக்கு நேர்ந்த துயரம்..! சென்னையில் பேரதிர்ச்சி..!

சென்னை திருமுல்லைவாயிலில் தந்தை மகள் மர்மமான முறையில் உயிரிழந்து 4 மாதங்களாக பூட்டிய வீட்டினுள்ளேயே கிடந்த நிலையில், இவ்வழக்கு தொடர்பாக மருத்துவர் ஒருவரிடம் கிடுக்குப்பிடி விசாரணையை போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Trending News