விஜய்க்கு செல்வப்பெருந்தகை அழைப்பு

இந்துத்துவா சக்திகளை, மதவாத சக்திகளை ஓரங்கட்ட வேண்டும் என்று விஜய் விரும்பினால், இந்தியா கூட்டணிக்கு வருவதே விஜய்க்கு நல்லது என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்

Trending News