அரியலூர் -ஜெயங்கொண்டம் அருகே திருமணம் முடிந்த கையோடு அரசு பள்ளிக்குச் நேரில் சென்று வளர்ச்சி பணிகளுக்காக ரூபாய் 10 ஆயிரம் நிதி உதவி அளித்து விழிப்புணர்வை ஏற்படுத்திய புதுமணத் தம்பதிகளின் செயல் காண்போரை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது