சமந்தாவுக்கு அரிய வகை Myositis நோய்: டாக்டர் ஸ்பூர்த்தி விளக்கம்

நடிகை சமந்தா சமீபத்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கு myositis எனப்படும் auto immune disease இருப்பதாக தெரிவித்து இருந்தார். இந்தநிலையில் இந்த நோய் கட்டுப்படுத்தக்கூடிய நோய் தான் என Dr ஸ்பூர்த்தி அருண் தெரிவித்துள்ளார்.

Trending News