விவசாயியை வாரி அணைத்த மாடுகள்: இணையத்தை அழ வைத்த வைரல் வீடியோ

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில் ஒரு விவசாயி ஏதோ ஒரு காரணத்தால் மிகவும் விரக்தி அடைந்து தரையில் மண்டியிட்டு அமர்ந்திருப்பதை காண முடிகின்றது.

Emotional Animal Love Video: ஒரு மிக உணர்ச்சிகரமான வீடியோ இணையத்தில் வைரல் அகியுள்ளது. விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் இடையில் இருக்கும் ஒப்பற்ற பந்தத்தை இது எடுத்துக்காட்டுகிறது.

 

Trending News