10 ரூபாய் குளிர்பானம் குடித்து சிறுமி உயிரிழப்பு!

பத்து ரூபாய் குளிர்பானம் குடித்து திருவண்ணாமலை மாவட்ட சிறுமி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக ராசிபுரம் அடுத்த டெய்லி பிரஸ் குளிர்பான ஆலையில் 3 மணி நேரமாக மாவட்ட உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.

Trending News