திருப்பதி கோயிலுக்கு ஒரு கோடியே முப்பது லட்சம் ரூபாய் மதிப்பிலான ஆபரணங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன.
ஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ள தங்க வியாபாரிகள் 3 வகையான ஆபரணங்களை ஏழுமலையானுக்கு வழங்கினர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.