நடிகர் பிரபாஸின் 'ப்ராஜக்ட் கே': படத்தில் இணைந்தார் கமல்ஹாசன்!

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் ‘புராஜெக்ட் கே’ படத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் இணைந்துள்ளார்.

கமல்ஹாசன் இதில் வில்லன் ரோலில் நடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பிரபாஸுடன் அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் மற்றும் பலரும் நடிக்கின்றனர். 

Trending News