வால்பாறை அருகே சாலையில் உலா வரும் சிறுத்தைகள்

வால்பாறை அருகே சாலையில் உலா வரும் சிறுத்தைகளால் அப்பகுதி மக்கள் அதிகப்பட்சமான அச்சத்தில் உள்ளனர்.

இரண்டு சிறுத்தைகள் குடியிருப்பு பகுதிக்குள் செல்லும் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகின்றது.

Trending News