நயன்தாரா விக்னேஷ் சிவனின் காதல் கதை

விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமணம் தான் தற்போது கோலிவுட்டின் ஹாட் டாக்காக உள்ளது. இந்த நட்சத்திர ஜோடியின் 6 வருட காதல் கதை மிகவும் சுவாரஸ்யமானது.

முதன்முதலில், விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதள பக்கங்களில் நயன்தாராவுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு காதலை உறுதி செய்தார். 

Trending News