மணிப்பூர் விவகாரம்: பாதிக்கப்பட்ட பெண்கள் உச்சநீதிமன்றத்தில் மனு

மணிப்பூரில் பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு, ஊர்வலமாக அழைத்துச்செல்லப்பட்ட வீடியோ வைரலான நிலையில், அதில் பாதிக்கப்பட்ட பெண்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

Trending News