மஹா படத்திற்காக மெகா போஸ்டர்: 1000 அடியில் பேனர் வைத்த ரசிகர்கள்

நடிகை ஹன்சிகா மோத்வானியின் 50வது திரைப்படமான மஹா வருகின்ற ஜூலை 22 ஆம் தேதி வெளியாக உள்ளது. மஹா திரைபடத்திற்காக மதுரையில் பாலத்தின் மீது 1000 அடிக்கு பிளக்ஸ் பேனர் வைத்து கவனம் ஈர்த்த சிம்பு ரசிகர்கள்.

Trending News