இளம்பெண் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய நபர்கள் கைது

மதுரையில் இளம்பெண் விட்டின் முன்னால் அமர்ந்து சிலர் மது அருந்துவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.

இதை தட்டிக்கேட்ட பெண்ணின் வீட்டின் மீது அவர்கள் இன்று பெட்ரோல் குண்டை வீசிச் சென்றனர். 

Trending News