அதிர்ச்சி செய்தி: மனநலம் பாதிக்கப்பட்ட பெண் தற்கொலை முயற்சி

மன நலம் பாதிக்கப்பட்ட பெண் வாழ பிடிக்கவில்லை என்று நேப்பியர் பாலத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார்.

ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் நீரில் குதித்து சரியான நேரத்தில் பெண்ணை காப்பாற்றினார்.

 

Trending News