ஆர்.கே.செல்வமணி மீதான அவதூறு வழக்கு ரத்து: சென்னை உயர் நீதிமன்றம்

பெப்சி தலைவரும், திரைப்பட இயக்குநருமான ஆர்.கே.செல்வமணி மீதான அவதூறு வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

Trending News