திகவும், திமுகவும் தமிழகத்தில் ஆன்மீகத்தை அழிக்க நினைத்தால் அது முடியாது என்றும், ஆன்மீகத்தையும் அரசியலையும் கலக்காதீர்கள் என்றும் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் தனது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்தார்.