“ஓட்டுலாம் போடமுடியாது..எந்த பயனும் இல்லை” - பாபநாசம் மக்கள் வேதனை!

பாபநாசம் அருகே இலவச வீட்டுமனை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தராததால் கிராம மக்கள் தேர்தல் புறக்கணித்துள்ளனர்.

Trending News