கால்குலேட்டருக்கு இணையான வேகத்தில் செயல்படும் வைரல் சிறுவன்!

பழனியில் கால்குலேட்டருக்கு இணையான வேகத்தில் தீர்வு கூறும் சிறுவனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. சிறுவனை தனது இருக்கையில் அமரவைத்து கோட்டாச்சியர் சிவக்குமார் பாராட்டி மகிழ்ந்தார்.

Trending News