கூட்டணி வைத்தபோது பாஜகவில் பாசிசம் உள்ளது தெரியலையா? - பொன்.ரா

1999ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தபோது பாஜகவில் பாசிசம் உள்ளது தெரியவில்லையா? என்று குமரி நாடாளுமன்ற பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார் .

Trending News