Vidaamuyarchi Postponed: அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விடாமுயற்சி படம் பொங்கலுக்கு வெளியாக இருந்த நிலையில் தற்போது ரிலீஸ் தேதி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 படத்தை வெளியிடத் தடை கோரிய வழக்கில், படக்குழு தரப்பில் பதில் மனுத்தாக்கல் செய்ய ஜூலை 11ஆம் தேதி வரை அவகாசம் வழங்கி மதுரை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் தற்போது லைகா நிறுவனம் தயாரிக்கும் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். ஆனால், இந்த அறிவிப்பு வெளியாகும் வரை நடிகர் விஜய்க்கு இந்த தகவல் தெரியாது என கூறப்படுகிறது.
ஜெயிலர் படத்தை தொடர்ந்து ரஜினி நடிக்கும் அடுத்த படமான Thalaivar 170 படத்தை ஜெய்பீம் படத்தின் இயக்குனர் ஞானவேல் இயக்குகிறார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார்.
விஷாலுக்கு வழங்குமாறு லைகா நிறுவனத்திற்கு நீதிமன்றம் விதித்த 5 லட்சம் ரூபாய் அபராத தொகையை தனது அறக்கட்டளை மூலம் மாணவ, மாணவியர்களுக்கு நடிகர் விஷால் வழங்குகிறார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.